Showing posts with label - -விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label - -விழிப்புணர்வு. Show all posts

Tuesday, March 6, 2018

வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை

Image may contain: 1 person, hat
வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை....
நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா?
உஷார்...
உங்கள் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் போன்றவை வங்கியில் வேலை செய்யும் சில கருப்பு ஆடுகளால்.....
நவீன இணையதள திருடர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது...
ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் நமது கணக்கு விவரங்கள் கைமாறுகிறது..

Tuesday, January 30, 2018

எச்சரிக்கை! எச்சரிக்கை !!

ஒன்றும் அறியாத அப்பாவிகள் போல மெல்ல மெல்ல தமிழகத்திற்குள் நுழைந்த வடமாநிலத்தவர்கள் தற்போது அதிவிரைவாக தமிழகத்தை ஆக்கிரமித்து வருகிறார்கள். தற்போது தமிழகத்தில் எங்குபார்த்தாலும் வடமாநிலத்தவர்கள் தாம் பணிபுரிகின்றனர்.

Sunday, January 28, 2018

வெயில் கொடுமை தாங்க முடியவில்லை, மறுக்க முடியாத உண்மை தான்....

🗓ஜனவரியும் பிறந்தாச்சு நம்ம🐄🐄🐄🐄🐄 ஜல்லிக்கட்டு போராட்ட💪🏼 வெற்றியின் போது ஒரு🤜🏻🤛🏻 உறுதிமொழி எடுத்தோம் நியாபகம் இருக்கா❓❓❓

அன்னிய 🍾🍹🍾🍹🍾🍹🍾குளிர்பானங்களை ❌விற்க மாட்டோம் ✖வாங்க மாட்டோம் என்று.

Monday, January 1, 2018

பிராய்லர் கோழியை விரும்பி சாப்பிடுகிறீர்களா? அப்போ உங்கள் கல்லீரல், கிட்னி, ஆண்மை அவ்வளவுதான்!

குறிப்பாக ஆண்மை இழப்பிற்கும், பெண்கள் விரைவில் பூப்படைவதற்கும் நீங்கள் சாப்பிடும் பிராய்லர் கோழி மிக முக்கியமான காரணம் என்று அடித் துச்சொல்கிறது அந்த மெசேஜ்.

Thursday, November 30, 2017

பயம் கலந்த ஒரு பதிவு.

Image may contain: 1 personசம்பந்தப்பட்ட உயர் அதிகரிகள் கவனத்தில்கொண்டு செயல்பட ஒரு திறந்த மடல்
#திருவாரூர் மாவட்டம் முழுவதும் எங்கு பார்த்தாலும் வடநாட்டில் இருந்துவந்த #பிச்சைகாரர்கள். அதில் பயம் கலந்த ஒரு வியப்பு என்னவென்றால் இவர்களின் கையில் அரைகுறை மயக்கநிலையில் இவர்களுக்கு துளியும் கூட சம்பந்தம் இல்லாத ஒரு கைக்குழந்தை. இவர்களுக்கு இந்த குழந்தை எப்படி கிடைத்தது? உண்மையில் இது இவர்களின் குழந்தையா? அல்லது கஜனி பட பாணியில் கடத்தப்பட்ட குழந்தைகளா?

Friday, September 22, 2017

​ஆதார் எண் திருத்த வந்தவர்களுக்கு PayTM கணக்கு தொடங்கி கொடுத்ததால் சலசலப்பு!

​ஆதார் எண் திருத்த வந்தவர்களுக்கு PayTM கணக்கு தொடங்கி கொடுத்ததால் சலசலப்பு!
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆதார் எண் திருத்த வந்த மக்களுக்குப் பேடிஎம் கணக்குத் தொடங்கிக் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.