ஒன்றும் அறியாத அப்பாவிகள் போல மெல்ல மெல்ல தமிழகத்திற்குள் நுழைந்த வடமாநிலத்தவர்கள் தற்போது அதிவிரைவாக தமிழகத்தை ஆக்கிரமித்து வருகிறார்கள். தற்போது தமிழகத்தில் எங்குபார்த்தாலும் வடமாநிலத்தவர்கள் தாம் பணிபுரிகின்றனர்.
முன்னர் கம்பளி விற்பதற்காக மட்டும் வந்த ஹிந்திக் காரர்கள் தற்போது தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பரவி நம்முடைய தமிழ்ப் பிள்ளைகளை பின்னுக்குத் தள்ளத் துவங்கி இருக்கின்றனர்.
வடமாநிலத்தவர்களின் பெருக்கம் நமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் பிரச்சினைகளை, வேலைவாய்ப்புக்கு போராடும் கடும் நிலைமையை உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
வந்தேறிகளை வாழ வைக்கும் தமிழகம் வந்தேறிகளால் மட்டுமே ஆளப்படுகிறது. அவர்களிடம் கையேந்தி நிற்கின்ற நிலைக்கு நாம் ஆளாக்கப்படுவது இதுவரை நடந்த வரலாறு.
இன்று வடநாட்டார்கள் இங்கே எப்படிப் பெருகினார்கள்....??
தமிழனின் பிச்சைக்கார குணம் தான் காரணம். ஆம் நண்பர்களே. நமது தொழிலாளர்களை விட குறைந்த பணம், சம்பளம் தந்தால் போதும் என்ற இந்த மிச்சம் பிடித்துக் கோட்டையைக் கட்டும் தமிழனின் பிச்சைக்காரக் குணம் தான் இவர்களின் வருகைக்கும் பெருக்கத்திற்கும் காரணம்.
இவர்களால் நமது வாழ்வும் வாய்ப்புக்களும் பறிபோவது உறுதி. ஏற்கனவே போதையின் பாதையில் தள்ளாடும் நமது குழந்தைகள் வடமாநிலத்தவர்களால் எளிதில் குட்கா, புகையிலை, பான் , பாக்கு என உடல் ஆரோக்கியத்திற்கு எதிரான பழக்கங்களை அதிகளவில் கற்கத் துவங்கி உள்ளனர்.
இப்படித்தான் தமிழகத்தை ஒவ்வோர் வந்தேறி இனமும் ஆக்ரமித்து, கெடுத்து சுரண்டிக் கொண்டு போனது. அதுதான் தற்போதும் நிகழத்துவங்கி உள்ளது. வடமாநிலத்தவர்கள் அதிகளவில் காலூன்றிவிட்டால் நாம் விரட்டி அடித்துவிட இயலாது. பெரும் ஆபத்தை நோக்கிப் போகிறோம் நாம்.
எப்படி தப்புவது...? வடமாநிலத்தவர்கள் விற்கும், தெருவில் கொண்டுவரும் எந்தப் பொருட்களையும் வாங்காதீர்கள். சம்பளக்குறைவென்று வேலையில் அமர்த்தாதீர்கள். வீடு கொடுக்காதீர்கள். ஐயோ பாவம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் குழந்தைகளை காப்பாற்றுபவர்களாக இருக்க மாட்டீர்கள். அவர்களுக்கு உதவிசெய்து புண்ணியம் சேர்ப்பதாக நினைத்தால் நீங்கள் தான் பாவம்.
வடமாநிலத்தவர்களால் குற்றங்கள் பெருகி வருகிறது. கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. நமது காவல்துறை இவர்களின் வருகையால் கையைப் பிசைந்து கொண்டுள்ளது.
விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே!!
பதிவைப் பகிர்ந்து விழிப்பை உண்டு பண்ணுங்கள்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval