
தற்கொலை செய்து கொண்ட தம்பதிகள் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள். ஒரு மகன் மகள் இருந்துள்ளனர். மகன் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனது. தங்களது இறுதி சடங்கிற்கு 2 லட்சத்திற்காக செக்கை எழுதி வைத்துவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval