இந்த புகைபடத்தில் காணும் நபர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம். மேலத்தெருவை சேர்ந்த கட்டியப்பா என்ற ஜாகிர் உசேன். நேற்று மாலை (10 01 2018.) முதல் காணவில்லை. இவருக்கு காது கேளாமை வாய் பேச இயலாது. இவர் என் சகோதரர். யாரும் பார்த்தால் .இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளவும். 9698553165. 9443343123.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval