இந்த புகைபடத்தில் காணும் நபர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம். மேலத்தெருவை சேர்ந்த கட்டியப்பா என்ற ஜாகிர் உசேன். நேற்று மாலை (10 01 2018.) முதல் காணவில்லை
. இவருக்கு காது கேளாமை வாய் பேச இயலாது. இவர் என் சகோதரர். யாரும் பார்த்தால் .இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளவும். 9698553165. 9443343123.