Mohamed Ismail
மலேசியாவில் கோலாலம்பூரை சேர்ந்தவர் இந்திராகாந்தி இவருக்கு மூன்று பிள்ளைகள்..ஒன்பது ஆண்டுக்கு முன் இவர் கணவர் இஸ்லாத்துக்கு மதம் மாறிவிட்டார்.
அதோடு தன் மூன்று பிள்ளைகளையும் இஸ்லாத்துக்கு மாற்றிவிட்டு..பெயரையும் அரசு கெசட்டில் பதிவு பன்னி இருக்கிறார்.
.இதை எதிர்த்து தாயார் இந்திரா வழக்கு தொடுத்தார்...நேற்று உச்ச நீதி மன்றத்தில் இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட பென்ச்சில்
விசாரனை முடிந்து தீர்ப்பு வந்தது
அதன்படி.."பிள்ளைகளை தந்தை மட்டும் தன்னிச்சையாக இஸ்லாத்தில் மாற்றியது செல்லாது என்றும்..மதம் மாறவேன்றுமென்றால் தாயாரின் சம்மததோடு பெற்றோர் இருவரும் கருத்தொற்றுமை ஏற்பட்டு முடிவு செய்ய வேண்டும்..ஒருவர் மட்டும் எடுக்கும் முடிவை ஏற்று கொள்ள முடியாது" என்று தீர்ப்பு சொல்லி
பிள்ளைகள் தாயோரோடு சேர்க்க உத்தரவு போட்டு விட்டனர்.

இதில் கவனிக்கவேண்டியது..மலேசியா இஸ்லாமிய நாடு..வழக்கை விசாரித்த நீதிபதிகள் இஸ்லாமியர்கள்...ஆனாலும்
நீதியை நிலை நாட்டியுள்ளனர்.
வலுக்கட்டாயமாக யாரையும் இஸ்லாத்தில் இனைக்க இயலாது
என்பதை..எடுத்து சொல்லி
Closeநீதியை நிலை நாட்டியுள்ளனர்.
வலுக்கட்டாயமாக யாரையும் இஸ்லாத்தில் இனைக்க இயலாது
என்பதை..எடுத்து சொல்லி
இருக்கின்றனர்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval