குவைத் தமிழ் ஓட்டுநர் சேவை மையம்
*வபாத் அறிவிப்பு
*நமது ஓட்டுநர் சேவை மையத்தின், முன்னாள் நிர்வாகி அவர்களின்,உடன் பிறவா சகோதரரும்,அவருடைய நண்பர் இரண்டு பேரும்,21/01/2018,இன்று அதிகாலை வாகன விபத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.
*இரண்டு பேரும் தென்காசியை சேர்ந்தவர்கள்,(முகமது யாசின்)தகப்பனாரின் பெயர்:பீர் முகமது மற்றும் ஒருவர் பெயர்(சாகுல் ஹமீது) தகப்பனார் பெயர்:கலந்தர்
*இன்னா லில்லாஹி*
*வ இன்னா இலைஹி*
*ராஜ்வூன்*
*வ இன்னா இலைஹி*
*ராஜ்வூன்*
*இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை* *அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும்* *குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும் இவருக்கு வழங்குவாயாக!* *இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!*
*அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து* *இவரை சுத்தப்படுத்துவாயாக* !
*வல்ல ரஹ்மான் அவரது மண்ணறையை ஒளிமயமாக்கி* *வைப்பானாக*.
*அவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் உயர் ரக* *சொர்க்கத்தினை வழங்குவாயாக*.
*அவரது பிரிவால் துயருற்றுள்ள அவரின் குடும்பத்தார் அனைவருக்கும்* *அழகிய* *பொறுமையைக்* *தந்தருள்வானாக*!
*ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
*அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து* *இவரை சுத்தப்படுத்துவாயாக* !
*வல்ல ரஹ்மான் அவரது மண்ணறையை ஒளிமயமாக்கி* *வைப்பானாக*.
*அவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் உயர் ரக* *சொர்க்கத்தினை வழங்குவாயாக*.
*அவரது பிரிவால் துயருற்றுள்ள அவரின் குடும்பத்தார் அனைவருக்கும்* *அழகிய* *பொறுமையைக்* *தந்தருள்வானாக*!
*ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
*அவரின் மறுமைக்காக அனைவரும் இறைவனிடம் பிராத்தியுங்கள்*.
*தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்*
*குவைத் ஓட்டுநர் சேவை மையம்
*குவைத் ஓட்டுநர் சேவை மையம்
*அப்துல் ரஷீத்:90015452*
*சையத் அப்தாகிர்:65596008*
*முகமது அலியார்:60651898*
*ராசிக்:55053231*
*ஜனார்த்தனன்: 55192452*
*சையத் அப்தாகிர்:65596008*
*முகமது அலியார்:60651898*
*ராசிக்:55053231*
*ஜனார்த்தனன்: 55192452*
*தகவல்*: *கலீல் குவைத்:+965 55231115*
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval