Tuesday, January 9, 2018

மரண அறிவிப்பு,


அஸ்ஸலாமு அலைக்கும்..
சேத்துப்பட்டு மர்ஹும் செ.செ.அ  சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும் மர்ஹும் ஹாஜி சாகுல் ஹமீது மர்ஹும் முகமது பாருக் மர்ஹும் முகமது அப்துல்லா, ஹாஜி முகம்மது ஜபருல்லாஹ் இவர்களின் சகோதரர்களும், தமீம் அன்சாரி அவர்களின் மாமனாரும்,
சாஜித் அகமது, அகமது அக்மல், அகமது ஹாரிஸ் ஆகியோரின் தகப்பனாரும் ஆகிய ஹாஜி முகம்மது சேக்காதியார் அவர்கள் சென்னை சேத்துப்பட்டு இல்லத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் வஃபாதாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா அஸர் தொழுகைக்கு அமைந்தகரை மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அஸ்ஸலாமு அலைக்கும்...
தகவல் ;சேக் அலி 
california
U.S.A.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval