Showing posts with label தற்கொலை. Show all posts
Showing posts with label தற்கொலை. Show all posts

Wednesday, May 2, 2018

அப்பா நான் சாகிறேன் இனியும் குடிக்காத,

அப்பா நான் சாகிறேன் இனியும் குடிக்காத, நீ எனக்கு காரியம் பன்னா என் ஆத்மா சாந்தி அடையாது , எனக்கு நீ காரியம் பன்னாத , தந்தையின் குடிபழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்!
Image may contain: 1 person, selfie and closeupஅவர் தந்தைக்கு மட்டும கடிதம் எழுதவில்லை அரசிற்கும் சேர்த்து தான்!

Tuesday, February 27, 2018

தற்கொலை செய்யும் முன் உயிர் வாழ உதவி கேட்டு கதறிய வேலூர் பெண் சத்யா

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்றம்பள்ளியை சேர்ந்த சத்யா என்ற பெண் கணவரிடமிருந்து தன்னை காப்பாற்றுமாறு இரத்த காயங்களுடன் அழுதபடி பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 25 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சத்யா என்ற பெண் தான் காணொளியில் இருப்பது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Sunday, February 25, 2018

தப்பி தப்பி தற்கொலைக்கு முயலும் காதல் மனைவியை பிரிந்த நபர் இந்த முறை உக்கடம் கோவில் கோபுரம்

ஆங்கிலோ இந்தியன் ஆனா ஐரின் முதலில் ஈரோட்டில் மின்சார கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். அவரை போலிசார் காப்பாற்றினர். பின்னர் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்து ட்ரைவர் ஐரினை காப்பாற்றினார்.
பின்னர் சிகிச்சைக்கு பின் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ஐரினை போலிசார் விசாரித்து அனுப்பி வைத்தனர்.

Sunday, February 11, 2018

மன உளைச்சல் காரணமாக தற்கொலை


Image may contain: 1 person, outdoor and closeup
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த கடலூரைச் சார்ந்த MRB செவிலியர் செல்வி.மணிமாலா என்ற சகோதரி, பல மன உளைச்சல் காரணமாக, நேற்று தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட செல்வி.மணிமாலா- வின் தந்தையின் மனக் குமுறல் பார்க்கும்போதே கண்கள் குளமாக மாறுகிறது...
*தயவு செய்து தற்கொலை செய்ய மனதுக்கு தோன்றினால் உங்கள் பெற்றோர்களிடம் கூறுங்கள். அவர்களின் கனவை ஒரு நொடியில் மாயித்து கொள்ளாதீர்கள். உடன் பிறப்புகளே

Tuesday, January 2, 2018

இறுதி சடங்கிற்கு 4 லட்சம் பணத்தை வைத்துவிட்டு தீக்குளித்து தற்கொலை

No automatic alt text available.புத்தாண்டு தினத்தன்று போரூரில் தங்களது இறுதி சடங்கிற்கு 4 லட்சம் பணத்தை வைத்துவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதிகள்!
போரூரை அருகே அய்யப்பன்தாங்கலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Wednesday, December 20, 2017

அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர் டவரில் இருந்து குதித்து தற்கொலை,


Businessman Falling Off Office Building Roof with Birds Flying : Stock Photoகொத்தடிமைகள் போன்று நடத்துவதாக கூறி உலைச்சலில் வட சென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளி டவரில் இருந்து குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் காட்சிகள் வெளியாகியுள்ளது.