Friday, July 28, 2017

மரண அறிவிப்பு

Image may contain: 1 personநெல்லை மாவட்டம் வடக்கு பெட்டைக்குளத்தை சார்ந்த தற்போது கீழக்கரை அரூஸிய்யா அரபிக்கல்லூரியில் பேரசிரியராக பணிபுரியும் எனது அருமை நண்பர் #மவ்லவி #அலிபாதுஷா_ஜமாலி 
Ali Bathusha அவர்கள் இன்று காலை வாகன விபத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்..!
அன்னாரின் மண்ணறை மட்டும் மறுமை வாழ்விற்காக துஆ செய்வதோடு,
அன்னாருக்கு உயர்தரமான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுவனத்தில் இடம் கிடைப்பதற்கும் துஆ செய்யுங்கள்..
(விபத்து நடை பெற்ற இடம் அமிர்தவித்தியாலையா பள்ளி அறுகாமையில் தேதி 26/07/17
காலை 10:15 )
அன்னாரின் ஜனாஸா இன்று 27-07-2017 வியாழன் காலை 10 மணிக்கு அவரின் சொந்த ஊரான நெல்லை வடக்கு பெட்டைக்குளம் ஜும்ஆ பள்ளிவாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval