SBI - ATM சென்று பணம் எடுத்த போது அதில். இங்க் - கொண்டு நம்பர் எழுதப்பட்டிருந்த ஒரு 2000 நோட்டு இருந்தது.
ATM - ல் எடுத்த போது வந்ததுதான் என கூறியும் பலனில்லை.
போராடிய பின் சொன்னார்கள்..... விசாரித்து விட்டு தருவதாக.
இதுசம்பந்தமாக Cashier சொன்ன டிப்ஸ்....
நோட்டுக்களை ATM - ல்
எடுக்கும் போது இவ்வாறிருந்தால் அதனை ATM Camera பக்கம் காட்டிவிடுங்கள்.
இந்த proof ஒன்று போதும், உங்கள் மீது தவறில்லை என்பதற்கு. தெரியாதவர்களுக்கு உதவட்டுமே இந்த தகவல்..
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval