🎋🎋🎋🎋🎋🎋
🍎 இன்று உலக நட்பு நாள். வாழ்த்து செய்தி.
🐬"அழகிய உறவுகள் கிடைப்பது எளிது,🐬
🐬வாழ்க்கையின் இனிமையான பல நேரங்கள் நம் நல்ல நண்பர்களால் மட்டுமே...🐬
🐬எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது நம்மை மகிழ்விப்பது அவர்களால் மட்டுமே முடியும்....🐬
🐬உடலால் வேறாக உள்ளங்களால் ஒன்றாகி வாழும் நண்பர்களுக்கு🐬
🐬 இந்த நாள் சமர்ப்பணம்...🐬
🐬என்னோடு தொடர்ந்து பயணிக்கும் என்
தோழமைகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்...🐬
🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval