அதிராம்பட்டினம், செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது ஹனீபா மகனும், மர்ஹூம் அகமது ஹாஜா (புலவர் அப்பா) மருமகனும், ஹாஜி அப்துல் லத்திப், ஹாஜி அகமது கபீர் ஆகியோரின் சகோதரரும், சேக் அலி, சேக் முஹம்மது கமால், உமர் பாருக் ஆகியோரின் மச்சானும், அகமது ஜுபைர், நூருல் அமீன் ஆகியோரின் தாய் மாமாவுமாகிய ஹாஜி அப்துல் கபூர் அவர்கள் ர் இன்று ( 24-07-2017 ) வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (24-07-2017) மஹ்ரிப் தொழுகைக்கு பின் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின்மஹ்பிரத்திற்கு துவா செய்யவும்
தகவல் சேக் அலி
கலிபோர்னியா
U.S.A.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval