Tuesday, July 25, 2017

.சவூதி அரேபியாவில் பணியில் உள்ளோர் கவனத்திற்கு

Image may contain: one or more people and outdoor
சவூதி அரேபியாவில் பணியில் உள்ளோர் கவனத்திற்கு 
விடுமுறையில் தாயகம் செல்லவிருப்பவர்கள் புதிய ரீ-என்ட்ரி விதிமுறைகள்.
புதிய சட்டங்களின்படி நீங்கள் முன்னரே இக்கா
மா புதிப்பித்திருந்தாலும் ரீ-என்ட்ரி அடிப்பதற்கு மாதம் 100 ரியால் குடும்ப விசா தொகையை இக்காமா முடியும் தேதிவரையும், ரீ-என்ட்ரிக்காக மாதம் 100 ரியாலும் சேர்த்து கட்டினால்தான் ரீ-என்ட்ரி அடிக்கமுடியும். இல்லையேல் “உங்கள் இருப்பில் உள்ள பணம் போதவில்லை” என்ற தகவல் மட்டுமே வரும்.
கடந்த மாதம்தான் இக்காமா ஒருவருக்கு . இன்னும் 12 மாதங்கள் உள்ளது, மூன்றுமாதம் ரீ-என்டிரி அடிக்க வேண்டும் இப்பொழுது ஒரு நபருக்கு 1500 ரியால் கட்டவேண்டும். 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 6000ம் ரியால் கட்டவேண்டும்.
பள்ளி விடுமுறையில் தாயகம் செல்ல உள்ளவர்கள் உங்கள் குடும்பத்தினர்களுக்கு ரீ-என்ட்ரி அடிக்க மேலேயுள்ள விகிதத்தின்படி பணத்தை ஏற்பாடு செய்துகொள்ளவும், அனைத்து வங்கிகளும் இம்முறையில் கணக்கிட்டே நீங்கள் கட்டவேண்டிய தொகையினை அறிவிக்கின்றது.
கடைசி நேர சிக்கல்களை தவிர்ப்பதற்கு உதவும் என்ற நோக்கில் இந்தப் பதிவை இடுகிறேன்
.

courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval