புதுக்கோட்டை மாவட்டம் ஆவணத்தைச் சேர்ந்த அப்துல் சமது அவர்கள்
5/11/2018 அன்று அஸ்டோரியா நியூ யார்க் நகரில் U.S.A.காலமாகி விட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (7-11-2018) புதன்கிழமை long island நகரில் உள்ள
wasington memorial place என்ற மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது
நமதூரை சேர்ந்த பலரும் மற்றும் தமிழக ஆப்கானிய முஸ்லிம்கள் கலந்து கொண்டு
இறுதி மரியாதை செலுத்தினர்
அன்னாரின் மஹ்பிரத்திற்கு துஆ செய்வோம்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval