
அவர் அந்த விமானத்தை இயக்கப்போகும் விமானி. அவர் பெயர் பிரதீப் கிருஷ்ணன்! அவரது கரம் பற்றி முத்தமிட்டு, வாழ்த்திய பெண்மணிகள் வேறு யாருமல்ல, அது அவரது தாயாரும் பாட்டியும். அவர்களுக்கு அது முதல் விமானப் பயணம்.
தங்கள் பிள்ளை விமானியாகி, அவர் இயக்கும் விமானத்தில்தான், முதன்முதலாக விமானத்தில் பயணிப்போம் என்பது அவர்களது கனவு.
பயணங்களில் இது வித்தியாசமானது.
எளிய குடும்பங்களின் கனவுகள் சாத்தியமாகும் பூமியும் காலமும் இது. ஒரு கனவு நனவாகிறது...
பயணங்களில் இது வித்தியாசமானது.
எளிய குடும்பங்களின் கனவுகள் சாத்தியமாகும் பூமியும் காலமும் இது. ஒரு கனவு நனவாகிறது...
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval