TIYAவின் களபனி.
TIYA வுக்கு G.K வாசன் பாராட்டு.. அதிரையில் புயலால் பாதிப்படைந்து பகுதிகளில் தீவிரமாக களப்பணி ஆற்றிவரும் TIYA தன்னார்வலர்களுக்கு அதிரையில் புயல் பாதிப்பு பகுதிகளில் இன்று சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட GK வாசன் நேரில் பாராட்டு தெரிவித்தார்.
![Image may contain: one or more people, sky and outdoor](https://scontent-iad3-1.xx.fbcdn.net/v/t1.0-0/p261x260/46350385_2230131393894998_4963965777280499712_n.jpg?_nc_cat=106&_nc_ht=scontent-iad3-1.xx&oh=8afa13f0d47dae947dd284b1ab36fca5&oe=5C732E14)
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval