திருச்சூர் (கேரளா) விலுள்ள
M G சுகுமார் என்பவர் திருகுர்ஆன் பிரதி ஒன்றை 5 கோடி ரூபாய்க்கு (50 மில்லியன் டாலர்) விற்க முயற்சித்த போது கேரள போலீசார் அவரை அரஸ்ட் செய்து அதனை அவரிடமிருந்து பறித்து ஹைதராபாத்துக்கு அனுப்பி ஆய்வு செய்ததில் அது முகலாய மன்னர் ஔரங்கசீப் தன் கையால் (400 ஆண்டுகளுக்கு முன்) எழுதியது என்றும் அதன் எடை 13-5 kg, நீளம் 39-51cm, அகலம் 20 cm என்றும் எழுத்துக்கள் தங்கம் மற்றும் வெள்ளியினால் அமைக்கப்பட்டது என்றும், குர்ஆனின் தாள்கள் நெருப்பால் பாதிக்கபடாத வகையில் உள்ளது என்றும் அதன் ஒவ்வொரு பக்கமும், இன்று வரை, வேறுபட்ட நறுமணத்துடன் இருக்கிறது என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்!
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval