Saturday, November 17, 2018

படித்ததில்_பிடித்தது

Image may contain: one or more people, people walking and outdoorஒரு கத சொல்ட்டா சார்...
1966 நவம்பர் மாசம் 7 ஆம் தேதி சார். ஜட்டி கிட்டி போடாம முழு நிர்வாணமா ஒரு கும்பல் டெல்லி பார்லிமென்ட் போகுது சார்.
கைல தடி,க்ருஷ்ணாயில்,பெட்ரோல் சார்./span>
மேட்டர் என்னன்னா அந்த வருஷம் மாட்டுக்கறி மேல தடை கொண்டு வரணும்னு அது ஹிந்து விரோதம்னு அப்போ இருந்த சங்கராச்சாரியார், ஹிந்து அமைப்புங்கோ எல்லாம் சேந்து இந்திரா காந்தி அம்மா கிட்ட சொல்றாங்க,
அந்த அம்மா என்னன்னா முடியவே முடியாதுன்னு சொல்லிட்றாங்க சார்.
Image may contain: one or more people and outdoor
டென்ஷன் ஆயி போன காவி கும்பல்ங்கோ 7 ஆம் தேதி காலைல நம்ம பாராளுமன்ற வாசல்ல விரதம் இருக்கானுங்கோ...
அப்புறமா பாரலுமன்றதுக்குள்ள கைல வெப்பன்சோடோ ஒரு 10000 பேரு நொழைய பாக்கிறானுங்கோ முடில,டெல்லி முழுக்க கலவரம் பண்ணிட்டு அப்படியே போய் நம்ம பெருந்தலைவரு காமராசரு தங்கி இருக்குற டெல்லி வீட்டை கொளுத்துறாங்க சார்..அதிர்ஷ்டவசமா நம்ம காமராசரு தப்பிச்சுட்டாரு சார். அதுக்கு அப்புறமா இந்திரா காந்தி அம்மா அவங்கள செம்ம காட்டு காட்டிட்டாங்க சார்.வீரம் சார் அந்தம்மா.
சார் இப்போ சொல்லுங்க சார் ...அப்படி நீங்க க்ரிஷ்ணாயில் ஊத்தி கொலை பண்ணனும்னு நெனச்ச காமராசர நீங்கோ இப்போ கொண்டாடலாமா சார். இதுல அவர் செலைக்கு மால வேற...
சார் ரொம்ப ஷேம் சார் நீங்க..
வாமிட் வருது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval