திருச்சூர் (கேரளா) விலுள்ள M G சுகுமார் என்பவர் திருகுர்ஆன் பிரதி ஒன்றை 5 கோடி ரூபாய்க்கு (50 மில்லியன் டாலர்) விற்க முயற்சித்த போது கேரள போலீசார் அவரை அரஸ்ட் செய்து அதனை அவரிடமிருந்து பறித்து ஹைதராபாத்துக்கு அனுப்பி ஆய்வு செய்ததில் அது முகலாய மன்னர் ஔரங்கசீப் தன் கையால் (400 ஆண்டுகளுக்கு முன்) எழுதியது