அதிராம்பட்டினம், மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் M.M.S சேக்தாவூது மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் M.M.S முகமது சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S. அப்துல் ஜப்பார், M.M.S தாஜுதீன், M.M.S முகமது இக்பால், M.M.S சபீர் அகமது ஆகியோரின் சகோதரரும், M.M.S சிராஜுதீன் அவர்களின் மாமனாரும்ம், M.M.S சேக்தாவூது, M.M.S ஜாஃபர் சாதிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.M.S அன்சாரி (வயது 73) அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (04-07-2020) இரவு 8.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கமசெய்யப்படும்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (04-07-2020) இரவு 8.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கமசெய்யப்படும்
அன்னாரின் மஹ்பிரத்திர்ற்கு அனைவரும் துவா செய்யுங்கள் .
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval