Thursday, June 25, 2020

மரண அறிவிப்பு (L.S.M முகமது அப்துல் காதர் ஆலிம் (வயது 81) அவர்கள்)

Inline imageதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் L.S.M முகமது உமர் தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி L.M.S முகமது அப்துல்லா மரைக்காயர் அவர்களின் மருமகனும், ஹாஜி ஹாஜா முகைதீன், ஹாஜி முகமது அப்துல்லா, ஹாஜி சுஹைப் ஆலிம், ஹாஜி சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாருமாகிய 

மூத்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்  அல்ஹாஜ்.L.S.M முகமது அப்துல் காதர் ஆலிம் (வயது 81) அவர்கள் 

இன்று (25-06-2020) பகல் இஜாபா பள்ளிவாசல் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (25-06-2020) மாலை 5 மணியளவில் அதிராம்பட்டினம்  மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval