Thursday, September 19, 2019

மரண அறிவிப்பு ~ N.M.S ரியாஸ் அகமது (வயது 50)


அதிராம்பட்டினம், மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் என்.எம்.எஸ் நெய்னா முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் என்.எம்.எஸ் அகமது ஜலாலுதீன் அவர்களின் மருமகனும், ஹாஜி என்.எம்.எஸ் முகமது மன்சூர் அகமது, ஹாஜி என்.எம்.எஸ் ஜமால் முகமது, என்.எம்.எஸ் அப்துல் வஹாப், என்.எம்.எஸ் ஜெஹபர் அலி ஆகியோரின் சகோதரரும், எம்.சாகுல் ஹமீது, என்.ஏ முகமது யூசுப் ஆகியோரின் மைத்துனரும், என்.எம்.எஸ் பசீர் அகமது, என்.எம்.எஸ் ஜாஹிர் உசேன், என்.எம்.எஸ் முகமது சுல்தான், மர்ஹூம் என்.எம்.எஸ் ஜெஹபர் சாதிக் ஆகியோரின் மச்சானும், அல் அமீன், நவீத்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய N.M.S ரியாஸ் அகமது (வயது 50) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (20-09-2019) பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
courtesy Adirai News

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval