Tuesday, December 12, 2017

மரண அறிவிப்பு


மேலத்தெரு கா.நெ .குடும்பத்தைச்  சேர்ந்த  மர்ஹும் கா .நெ .முகம்மது முகைதீன் அவர்களின் மகளும் அண்ணாவியார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் S .M .அபுபைதா அவர்களின் மனைவியும் ,மர்ஹும் கா.நெ .முகம்மது ராவுத்தர் அவர்களின் சகோதரியும்
  அஜ்மல்கான் ,ரபி அகமது,தாஜ்தீன் இவர்களின்  தாயாரும்,      N ,முகம்மது நூஹு அண்ணாவியார்,N.A .முகம்மது இப்ராஹிம்  M .M .S .ஜாகிர் ஹுசைன், S .M .ஹாஜா சரபுதீன் இவர்களின் மாமியாருமாகிய செய்தூண் அம்மாள்  அவர்கள் காலமாகிவிடடார்கள் இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்
அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.  அன்னாரின் மஹ்பிரத்திற்கு அனைவரும் துவா  செய்யவும்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval