Showing posts with label - இயற்கை மருத்துவம். Show all posts
Showing posts with label - இயற்கை மருத்துவம். Show all posts

Tuesday, April 10, 2018

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்!

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க நண்பர்களே)
சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்க‍விளைவுகளோ அல்ல‍து பின் விளைவுகளோ கிடையாது.

Monday, November 27, 2017

கண்ணாடி இன்றி நல்ல கண்பார்வை கிடைக்க எளிய பயிற்சி

எந்த செலவும் இன்றி இயற்கையான முறையில் கண்ணாடி இன்றி நல்ல கண்பார்வை கிடைக்க எளிய பயிற்சி முறை, முயற்சித்து பார்த்தவர்கள் 4, 5 வாரங்களில் பலன் கிடைத்ததாக கூறுகின்றனர்
வீடியோ


Thursday, September 21, 2017

நாவலில் காணப்படும் மருத்துவ குணங்கள் தொடர்பில் ஓர் பார்வை

 100 கிராம் பழங்களில் உள்ள உணவுச் சத்துக்களின் விவரம் -:
நாவல் பயன்தரும் பாகங்கள்:

இலை, பட்டை, பழம் மற்றும் வேர் முதலியன.

உணவில் தயிர் சேர்க்கும் போது இதையெல்லாம் கட்டாயம் கவனியுங்கள்!

உணவில் தயிர் சேர்க்கும் போது இதையெல்லாம் கட்டாயம் கவனியுங்கள்!இந்திய உணவு வகைகளில் தயிருக்கென ஒரு தனி இடம் உண்டு. கிட்ட தட்ட 4,500 ஆண்டுகளாக, மக்கள் தயிரை தயாரித்தும்-- மற்றும் உண்டும்-- வந்திருக்கின்றனர்.

பப்பாளியை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத வியக்கத்தக்க அபாய உண்மைகள்!

பப்பாளியை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத வியக்கத்தக்க அபாய உண்மைகள்!   பப்பாளி மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம் தான். ஆனால் கர்ப்பமாக உள்ள பெண்கள் பப்பாளி மற்றும் அன்னாச்சிப்பழத்தை சாப்பிடக்கூடாது.

Wednesday, September 20, 2017

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு - இயற்கை மருத்துவம்

Image may contain: plant, tree, outdoor and natureசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட வேண்டாம். காப்பாற்றுவோம்.!
.
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!
.
நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.

Thursday, September 14, 2017

இயற்கை மருத்துவம், படித்தேன் பகிர்கிறேன்.

நேற்று என் உறவினரான 75 வயதான பாட்டியை அழைத்துக் கொண்டு முகநூல் நண்பர்களின் ஆலோசனைப்படி,ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்,பலம்நேர் வட்டத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள "விருப்பாக்சிபுரம்"என்ற கிராமத்திற்க்கு சென்றேன்

Tuesday, August 29, 2017

வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள்..!

பாதாம் பிஸ்தாவைவிடச் சிறந்தது :

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றையெல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

Friday, August 25, 2017

தேனும் லவங்கப் பட்டையும்* இயற்கை மருத்துவம்,


Uses of Honey & Cinnamon & it's Benefitsஉலகத்தில் கெட்டு போகாத ஒரே  உணவு தேன் தான்! அதிகபட்ச மாற்றம் எதுவென்றால்,  தேன் உறைந்து கிறிஸ்டல்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.

தேனை சூடு படுத்தக்கூடாது
தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால்  அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும்.

உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன்.

Thursday, August 10, 2017

இயற்கை மருத்துவம்

உடனே பகிருங்கள். உடனடி_நிவாரணம்

 
டெங்கு முதலான கடும் ஜூரத்தைக் குணப்படுத்தி பிளட் கவுண்டை சீர் செய்யும் இலகுவான மருந்து இலங்கை பாராளுமன்ற அரங்கிலும் பேசப்பட்டு வியப்பூட்டியது.

Tuesday, July 25, 2017

உடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டிய எளிய முறை!


பாட்டி கைவைத்தியம்;
உடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டிய எளிய முறை.
பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்தால் எந்த மருந்தை உட்கொண்டாலும் குணமாகாது.

மஞ்சள் காமாலை நோய்க்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும் -அனைவருக்கும் பகிருங்கள் .

மஞ்சள் காமாலை நோய்க்கான காரணங்களும், தீர்வுகளும் !!!
மஞ்சள் காமாலை நோயானது, உடலில் பித்தம் அதிகரிப்பால் ஏற்படுகிறது.

Tuesday, July 18, 2017

இயற்கை மருத்துவம்,


இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று வீட்டின் பின்புறம் உட்கார்ந்திருந்தேன். பக்கத்து வீட்டுப்பாட்டி தூக்கம் வரவில்லை என்று வெளியே உலாவிக்கொண்டிருந்தார்... அருகில் வந்து ஏன் இங்க உட்கார்ந்திருக்க என்று விவரம் கேட்டார். என் வேதனையைக் குறிப்பிட்டேன். உடனே பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில் பூளைப்பூவை மட்டும் உருகி சுடுநீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார்.

Monday, July 17, 2017

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!

தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள்,
அதிக சிரமம் மற்றும் செலவு
creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்,

Wednesday, July 12, 2017

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுங்கள்: அதிசயம்

No automatic alt text available.வெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

Sunday, June 25, 2017

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் #பயன்உள்ளதகவல்#

Image may contain: 1 person, closeup
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

Monday, June 5, 2017

சருமம், கூந்தல் பிரச்சனைகளை போக்கும் நல்லெண்ணெய்*

Image result for sesame oil images in tamilநல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால், நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான, பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன. இதே எண்ணெய்யை, குளியலுக்கும் பயன்படுத்துவது வழக்கம். நம் முன்னோர் காலந்தொட்டு, பாரம்பரியமாக மேற்கொண்ட நடைமுறை, வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது. இது, ஒரு வகையான ஆயுர்வேத முறை.