Showing posts with label நோன்பு பெருநாள் சந்திப்பு. Show all posts
Showing posts with label நோன்பு பெருநாள் சந்திப்பு. Show all posts

Sunday, June 25, 2017

கலிபோர்னியாவில் அதிரையர் நோன்பு பெருநாள் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள நோவாட்டோவில்   இன்று 25/06/2017  நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
நோன்புப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு  வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.