Showing posts with label ஓர் அவசிய பதிவு. Show all posts
Showing posts with label ஓர் அவசிய பதிவு. Show all posts

Tuesday, June 20, 2017

ஓர் அவசிய பதிவு



ஓர் அவசிய பதிவு ! இரவு 9 மணிக்கு பின் வாகனங்களில், வெளியூர் செல்வோர், முன்னதாகவே எரிபொருள் நிரப்பிக்கொள்ளவும், பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் அடுத்த நாள் விலை நிர்ணயம் செய்வதால் பங்குகளை மூடிவிடுகினர். நெடுதூரம் செல்வோர் இதனை கவனத்தில் கொள்வதோடு , பிற சகோதரர்களுக்கும் பகிரவும்.
Abdul Razak
Adirampattinam