Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Thursday, August 24, 2017

அன்பான வங்கி வாடிக்கையாளர்களே:*

தயவுசெய்து உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த தொகையை மாதாமாதம் திரும்ப எடுத்து விடுங்கள். 
பணமில்லா (டிஜிட்டல்)  பரிவர்த்தனை செய்வதை நிறுத்தி விட்டு, முழுவதும் பண பரிவர்த்தனைகள் செய்யுங்கள். இப்படி செய்யும் போது, எல்லாவிதமான (அனாவசியமாக) சேவை கட்டணங்களையும் தவிர்க்கலாம்.

Sunday, April 23, 2017

நல்லவை எல்லாம் நல்லவை அல்ல… தினம் தவிர்க்கவேண்டிய 10 விஷயங்கள்! அவசியம் படியுங்கள்

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள்தான்… ஆனால், அவற்றின் அபாயத்தை நாம் அறிவதில்லை. வழக்கமாகச் செய்கிற நல்ல விஷயமாகக்கூட இருக்கும்…

Wednesday, April 19, 2017

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு

Image result for heart attack images: சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்களிடம் பேசும்போது சொன்ன தகவல் இது..

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு

S T R  என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

Sunday, December 18, 2016

எல்லைக்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு


... ,not caste & Religion based raise new units in Army ~ Wake up Bharatபுதுடெல்லிஎல்லைக்காவல் படைக்கு ஆள் சேர்ப்பது பற்றி தென்இந்தியாவில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்று அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் கூறினார்.எல்லைக்காவல் படை ஆண்டு விழா