Showing posts with label பெற்றோர்களை மதிக்காவிட்டாலும் மனம் நோக செய்யாதீர்கள்.. Show all posts
Showing posts with label பெற்றோர்களை மதிக்காவிட்டாலும் மனம் நோக செய்யாதீர்கள்.. Show all posts

Friday, July 29, 2016

பெற்றோர்களை மதிக்காவிட்டாலும் மனம் நோக செய்யாதீர்கள்.

Image result for old indian man pictureகிட்டத்தட்ட 70 வயதிருக்கும் அவருக்கும்....
என்னோடு விஜயநகர் பேருந்து நிறுத்தத்தில் ஏறி எனதருகே அமர்ந்தார்.
பளிரென நரைத்தும், கொஞ்சம் கூட கொட்டாத தலைமயிர்கள். உழைப்பின் மூலம் உறுதியடைந்த தேகக்கட்டு, பழைய வார் செருப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக அழுக்கு தெளித்த வேட்டி, சட்டையுடன், கையில் சுருட்டி வைத்திருந்த தஞ்சை மஹாராஜா துணிக்கடையின் மஞ்சப்பை.