ஹு வாண்ட் டு பி மில்லியனர் என்கிற ஒரு நிகழ்ச்சி அமெரிக்க தொலைக் காட்சி ஒன்றில் நடக்கிறது.
அது தமிழகத்தில் உள்ள நீங்களும் வெல்லாம் ஒரு கோடி நிகழ்ச்சி போன்றது அல்ல. நிச்சயமாக நிறைய பொது அறிவு வேண்டும்.
அதில் ஜான் கார்பெண்டர் என்கிற நபர் ஒரு மில்லியன் டாலரை வென்றார்.