Showing posts with label பெண்ணுக்கு கமி‌ஷனர் பாராட்டு. Show all posts
Showing posts with label பெண்ணுக்கு கமி‌ஷனர் பாராட்டு. Show all posts

Tuesday, July 19, 2016

சென்னை மெரினா கடற்கரையில் 25 பவுன் நகையை எடுத்துக்கொடுத்த பெண்ணுக்கு கமி‌ஷனர் பாராட்டு



201607191445362474_Polie-commissioner-appreciate-woman-for-female-missing-25_SECVPFசென்னை மெரினா கடற்கரையில் தவறவிட்ட 25 பவுன் நகையை எடுத்துக்கொடுத்த பெண்ணை நேரில் அழைத்து போலீஸ் கமி‌ஷனர் டி.கே.ராஜேந்திரன் வெகுமதி அளித்தார்.