Showing posts with label பணம் இல்லாமல் தவிக்கும் மாணவி. Show all posts
Showing posts with label பணம் இல்லாமல் தவிக்கும் மாணவி. Show all posts

Thursday, July 21, 2016

எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தும் பணம் இல்லாமல் தவிக்கும் மாணவி: முதல்வர் கரை சேர்ப்பார் என நம்பிக்கை

தாய் வெள்ளையம்மாள், தந்தை குமரேசனுடன் மாணவி சாந்தினி. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், பணம் இல்லாமல் பரி தவிக்கும் கூலித் தொழிலாளியின் மகள் சாந்தினி, “எல்லோருக்கும் உதவி செய்யும் தமிழக முதல்வர், என்னையும் கரை சேர்ப்பார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.