Showing posts with label குளிக்கும் முன். Show all posts
Showing posts with label குளிக்கும் முன். Show all posts

Tuesday, July 19, 2016

*குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்

*உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.*
*அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!*
*சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா.