Sunday, July 24, 2016

1காசில் 10 லட்சம் காப்பீடு!



ரயில் விபத்தில் உயிர் இழப்பவர்களுக்கு ரயில்வே துறை இழப்பீடு வழங்கி வருகிறது. இந்நிலையில், ரயிலில் தினமும் பயணிக்கிற (சீசன் டிக்கெட்டில்) பயணிகளுக்கு தினமும் 1 காசு கட்டணத்தில் 10 லட்சத்துக்கு காப்பீடும், முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு ரூ.5 கட்டணத்தில் இதே காப்பீடு செய்யப்படும், இந்த காப்பீட்டு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval