அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள
queens islamic community centreல் லைலத்துல் கத்ர் சிறப்பு பயான்தொழுகை இலங்கை தமிழ் இஸ்லாமிய சகோதர்களால் விமர்சையாக நடத்தப்பட்டது
அதுசமயம் அதிரையர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியில் ஸஹர் உணவு பரிமாறப்பட்டு இனிதே
நிறைவுற்றது
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval