Wednesday, July 6, 2016

கலிபோர்னியாவில் அதிரையர் நோன்பு பெருநாள் சந்திப்பு !ள் (படங்கள் இணைப்பு)


அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள நோவாட்டோவில்   இன்று 07/06/2016புதன் கிழமை  நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
நோன்புப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு  வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மற்றும் பல நாட்டவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 





தகவல் N.M.S. rafeeq 




No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval