Saturday, July 30, 2016

மரண அறிவிப்பு


அதிராம்பட்டினம் மேலத்தெரு அண்ணாவியார் வீடடைச்சேர்ந்த
 மர்ஹும் நெ .கா .மு .முகம்மது சம்சுதீன் மரைக்காயர் அவர்கள்
மகளும் <மர்ஹும் வா.செ .வாவுப்பிள்ளை (school store)அவர்களின் மனைவியும் ,  மர்ஹும் நெ  .கா .மு .முகம்மது இபுறாகீம் , மர்ஹும் நெ .கா .மு ,காதர் முகைதீன் , மர்ஹும் நெ .கா .மு .முகம்மது யூசுப் ,  மர்ஹும் நெ .கா .மு..முகம்மது ஆரிப்,
ஆகியோர்களின் சகோதரியும் ,வா,செ முகம்மது சம்சுதீன்.அவர்களின் தாயாருமாகிய தங்கச்சம்மா என்ற ஹாஜிமா ஹாஜராம்  பீவி  அவர்கள் காலமாகி விடடார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் மர்ஹுமானவர்களின் மஹ்பிரத்திற்கு துவா செய்யவும்  

2 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்ணாலில்லாஹி வஇண்னா இலைஹி ராஜூயூன்

    ReplyDelete

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval