திருச்சி எஸ்.பி யாக இன்று (31.7.16) பொறுப்பேற்றுக் கொண்டேன். வாழ்த்து தெரிவித்த சகோதர, சகோதரிகள், நண்பர்களுக்கு,மனம் நிறைந்த நன்றி!
லால்குடி,முசிறி,மணப்பாறை உட்கோட்டங்களுக்குள் அடங்கிய காவல் நிலையங்கள் சார்ந்த பிரச்சினைகளை எந்த நேரமும் தெரிவிக்கலாம், தகவல்கள் SMS/Inbox ல் தெரிவிக்கவும்,விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்..
என்றென்றும் மக்கள் பணியில் காவல் துறை! நன்றி!
�.. திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஜீயபுரம்,திருவெறும்பூர், என்றென்றும் மக்கள் பணியில் காவல் துறை! நன்றி!
த.செந்தில் குமார் MA,ML காவல்கண்காணிப்பாளர்,
திருச்சி
9444114125
திருச்சி
9444114125
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval