மகாத்மா காந்தியை கொன்றது RSSஐ சார்ந்த கோட்ஷேதான் என்ற உண்மையை சில நாட்களுக்கு முன்பு ராகுல்காந்தி கூறியிருந்தார்.இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக,சங்பரிவார இயக்கங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சில நாட்களுக்கு முன்பும்கூட "என்னுடைய கருத்தை பின்வாங்கமாட்டேன்,இப்போதும் சொல்கிறேன் காந்தியை கொன்றது கோட்ஷேதான்" என ராகுல்காந்தி தனது கருத்தில் உறுதியாக இருந்தார்.
இது சம்பந்தமாக நேற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கை விசாரித்தபோது ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு நடவடிக்கை எடுக்க இயலாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval