தஞ்சைமாவட்டம்,கண்டியூர் கிராமத்தில் இருக்கும் தர்ஹா தோப்பு என்ற இடத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததினால் சுமார் 20 வீடுகளுக்குமேல் எரிந்துவிட்டது.
நடக்க இயலாத நிலையில் இருந்த ஒரு மரணித்ததாகவும்,மீதமுள்ளவர்களுன் நிலை தீயை அனைத்த பின்னரே தெரியும் என சொல்கிறார்கள்.
இரண்டு தீயணைப்பு வண்டிகளும், ஐந்து ஆம்புலன்ஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன.தஞ்சையிலிருந்தும் தீயணைப்பு வண்டிகள் வந்துகொண்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
உங்கள் நட்புவட்டத்தில் இந்த ஏரியா நண்பர்கள் இருந்தால் தெரிவியுங்கள்.
சுமார் 70 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன,
சுமார் 20 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன,
15 சிலிண்டர்கள் வெடித்துள்ளன,
இன்னும் நிலைமை மோசமாகிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன)
சுமார் 70 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன,
சுமார் 20 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன,
15 சிலிண்டர்கள் வெடித்துள்ளன,
இன்னும் நிலைமை மோசமாகிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன)
கிராமமே ஒப்பாரிகோலத்தில் உள்ளதாக சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval