எதற்காக இப்படி திருடனும்?.. அப்பறம் அவமானப்பட்டு நிற்கனும்!.. இனியாவது திருந்துங்கம்மா...
இப்போதெல்லாம் பெண்கள் கூட திருட்டில் ஈடுபடுவது சகஜமாக மாறிவிட்டது. அதிலும் இரகசியக் கமெராக்கள் இருப்பதையும் அறியாமல் கடைகளில் திருடி மாட்டிக்கொள்பவர்களின் நிலைதான் பெரிதும் பரிதாபமாக இருக்கும்.
இங்கும் ஒரு பெண் கடையிலிருந்து சிறிய பொருட்களை தனது ஆடைக்குள் மறைத்துக்கொண்டு வெளியே வந்துவிடுகின்றார். ஆனால் எதிர்பாராத விதமாக வெளியே நின்றுகொண்டிருந்த ஒரு வெள்ளைக்காரப் பெண் இவரது செயலை அவதானித்து அவர் திருடிய பொருட்களை வெளியே எடுத்துவிடுகின்றார்.
இப்படியான அற்ப ஆசையினால் இன்று எத்தனை பேர் இப்படி தமது மானத்தை இழந்து நிற்கின்றார்கள் பாருங்கள்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval