அருகம்புல் சாறு
இது ரத்ததை சுத்த படுத்தும்,வாய் புண் ஆற்றும், மற்றும் தாய்பால் சுரக்க உதவும்
இளநீர்
இளமையாகவும் ஆனந்தமாகவும் இருக்க உதவும், அசிடிட்டியை குறைக்க உதவும் மற்றும் வெய்யில் காலத்தில் உடம்பை குளிர்விக்க கூடியது.
வாழைதண்டு சாறு
சிருநீரக கல்லை அகற்ற கூடியது, மூட்டு வலியை நீக்கும், உடல் இடையை குறைக்கும். ஊல சதையை குறைக்க உதவும்.
வெல்ல பூசணிசாறு
குடற் புண்னை நீக்கும்.
தமிழ் நாடகங்கள் மற்றும் சமையல் குறிப்புகள் (விஜய்தமிழ்.NeT)
வல்லாரை சாறு
நரம்பு சமந்தபட்ட நோய்களை நீக்கும் நாபகசக்தியை அதிகரிக்கும்
வில்வம் சாறு
அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது, நரம்பு சமந்தபட்டநோய்களுக்கும் உகந்தது. சர்க்கரையின் அளவை குறைகவல்லது சீரான இரதத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.
கொத்தமல்லி சாறு
அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது.
புதினா சாறு
இருமலை குணபடுத்தும். முகபருவை நீக்க வல்லது. மற்றும் அணைத்து ரத்த சமந்தமான, வாயு சமந்தமான நோய்களுக்கும் ஏற்றது.
herbal
நெல்லிக்காய் சாறு
அழகு தரும் மருந்து.
துளசி சாறு
சளி மற்றும் சோம்பேரிதனத்தை குறைக்க வல்லது. அளவுக்கு அதிகமாக துளசி உட்கொள்ளுவது விந்தணுவை குறைத்துவிடும்.
அகத்தி சாறு
மலசிக்கலை குணபடுத்தும் , சர்க்கரை நோயை குணபடுத்தும்.
கடுக்காய் சாறு
முக நிறம் நல்ல பொலிவாகும். கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.
முடக்கத்தான் சாறு
மூட்டு வலிக்கு நல்லது, வாயு தொல்லைக்கு நல்லது
கல்யாண முருங்கை சாறு
உடல் எடை குறைக்க உதவும். இதை வாயில் மென்று நம் உமிழ் நீருடன் கலந்து சாபிட்டால், உடனடியாக மலச்சிக்கலுடன் வாய்வு தொல்லை நீங்கும். ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது இல்லை கருக்கலைய கூடியது.
தூதுவளை சாறு
சளி தொல்லை நீங்கும்
ஆடாதோடா சாறு
ஆஸ்மாவைய் குணப்படுத்த வல்லது.
கரிசலாங்கண்ணி சாறு
கண் பார்வைக்கு நல்லது, முடி வளர்ச்சிக்கு நல்லது
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval