"இன்று ஒரு இளநீர் வியாபாரியின் செய்கை எனக்கு வித்தியாசமாக இருந்தது.
குடித்த இளநீர்களை ரெண்டு துண்டாக
வெட்டுவதற்கு பதிலாக நான்கு துண்டுகளாக வெட்டி வீசினார்.
வெட்டுவதற்கு பதிலாக நான்கு துண்டுகளாக வெட்டி வீசினார்.
அது ஒண்ணுமில்ல தம்பி! வரபோறது
மழைக்காலம் பாருங்க! ரெண்டா போட்டால் மழைத் தண்ணி சேர்ந்து அதுல கொசு நிறைய உற்பத்தி ஆகும்!
மழைக்காலம் பாருங்க! ரெண்டா போட்டால் மழைத் தண்ணி சேர்ந்து அதுல கொசு நிறைய உற்பத்தி ஆகும்!
இப்பதான் கொசுவால் புதுசு புதுசா நோய் வருதாமே! அதனாலே இப்படி போட்டால் தேங்காய் மூடியில தண்ணி நிற்காது பாருங்க என்றார்.
ஒரு சாமானியனின் சமூக அக்கறை வியக்க வைத்தது.. வாழ்க ஜனநாயகம்..
courtesy;Dinakaran
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval