ஷார்ஜாவிலிருந்து தமிழகம் வர வேண்டுமென்றால் தற்பொழுது வரை சென்னை அல்லது ஶ்ரீலங்கன் ஏர்லைன் மூலமாக இலங்கையிலிருந்து திருச்சி வர முடியும். இது பயணிகளுக்கு கூடுதல் சிரமத்தை கொடுத்து வந்தது. இதனை அடுத்து ஷார்ஜாவிலிருந்து நேரடியாக திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வர வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி முதல் நேரடியாக விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.
தினசரி ஷார்ஜாவில் இரவு 10 மணிக்கு புறப்படும். திருச்சிக்கு அதிகாலை 3:40 வரும்.
திருச்சியிலிருந்து அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட்டு காலை 7:20க்கு ஷார்ஜா போய் சேரும்.
Attention to all Trichy Passenger in uae, Did you know our airindia express will start Daily Sharjah - Trichy - Sharjah non stop flight effective from 15.09.2016:
The introduction oneway fare would be A.E.D 475 and return fare would be A.E.D 770 and their departure details are as follows: IX 614 SHARJAH - TRICHY :22:00 / 0340 and IX 613 TRICHY - SHARJAH: 04:30 / 07:20
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval