
பிரபல டாக்டர் பரிந்துரைப்பது போல டாக்டர் வேஷம் போட்டுக் கொண்டு விளம்பரங்களில் மாடலிங் ஆண்கள் பெண்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும். ஒருவேளை அவர் டாக்டராக இருந்தால் அவரது அட்ரஸ்/அங்கீகார பதிவு எண்ணையும் சேர்த்து விளம்பரம் செய்ய வேண்டும் . . . இந்த பானத்தை குடித்து விட்டுத்தான் நான் கிரிக்கட்டில் வெற்றி பெற்றேன் என்று கிரிக்கட் வீரர் சொன்னால் அவருக்கு சோறு போடுவதை நிறுத்தி விட வேண்டும் .
S R RAVI
PROP;SR OIL MILL
PATTUKKOTTAI. .
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval