Showing posts with label 600 பேர் நிலை என்ன?. Show all posts
Showing posts with label 600 பேர் நிலை என்ன?. Show all posts

Tuesday, July 26, 2016

மழை,வெள்ளத்தால் திணறும் சீனா: 600 பேர் நிலை என்ன?

தென் சீனாவில் உள்ள பல மாகாணங்கள் பருவ மழை மற்றும் வெள்ளப் பெருக்கத்தின் தாக்கத்தை சமாளிக்க கடுமையாக திணறி வருகின்றன. சமீபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கிட்டத்தட்ட 600 பேர் உயிரிழந்தும் அல்லது காணாமலும் போயுள்ளனர்.