பாலஸ்தீனின் பெரும் பகுதியை ஆக்ரமித்துள்ள இஸறேல் தொடர்ந்ர் பாலஸ்தீனர்களுக்கு எதிராக அத்துமீறி வருகிறது
பாலஸ்தீன பகுதிகளில் இஸ்றேல் குடியிருப்பகளை உருவாக்கியும் வருகிறது
இது தொடர்ப்பாக ஐநாவில் எகிப்த் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது
பாலஸ்தீன பகுதிகளில் இஸ்றேலிய குடியேற்றங்களுக்கு தடை விதிக்க கோரிய அந்த தீர்மானம் வாக்கு எடுப்புக்கு விட பட்டது
இது தொடர்ப்பாக ஐநாவில் எகிப்த் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது
பாலஸ்தீன பகுதிகளில் இஸ்றேலிய குடியேற்றங்களுக்கு தடை விதிக்க கோரிய அந்த தீர்மானம் வாக்கு எடுப்புக்கு விட பட்டது
வாக்கெடுப்பில் தீர்மானம் வென்றது
எப்போதும் இஸ்றேலை காப்பாற்ற தனது வெட்டு அதிகாலஸ்ரீரத்தை பயன் படுத்தும் அமெரிக்க இம்முறை வாக்கெடப்பை புறகணித்தது
இறையருளால் தீர்மானம் வென்றது
இறையருளால் தீர்மானம் வென்றது
இந்த தீர்மானத்தினால் 1967 ஆம் ஆண்டுக்கு பிறகு பாலஸ்தீனில் இஸ்ரேல் ஏற்படுத்திய குடியிருப்புகள் அனைத்தும் சட்ட அங்கீகாரத்தை இழக்கும். இனிமேல் பாலஸ்தீனில் புதிய குடியிருப்புகளை அமைக்க முடியாது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval