அதிரை,முத்துப்பேட்டை,பட்டுக்கோட்டை,மதுக்கூர் மற்றும் மல்லிப்பட்டினம்* ஊர்களை சேர்ந்த சகோதரர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
உங்கள் வீட்டு திருமணம் நிகழ்வுகளில் பரிமாறப்படும் உணவுகள் மிச்சம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்
உங்களிடம் வாங்கப்படும் உணவுகள் அன்றைக்கே பிரிக்கப்பட்டு புதிதாக தாயார் (packing) செய்து
அதை ஏழை எளிய மக்களுக்கு முறையாக கொடுக்கப்படும்
எங்களது இந்த சிறு முயற்சிக்கு முழு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்
*குறிப்பு* : இது முழுக்க முழுக்க அல்லாஹுடைய நன்மையை நாடியே இதில் யாருடைய பெயரும் வெளியிடப்பட மாட்டாது
இது ஒரு இலவச சேவையாகும்.
அழைக்கவும் : *9944513237,8526052294,9965365347*
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்
(அல் குர்ஆன் 7 : 31 )
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval