குவைத்தில் 02/12/2016அன்று காலை சுமார் 6.10 மணியளவில் மிகப்பெரிய விபத்தில் சிக்கி அப்துல்லா என்ற இளைஞர் மரணமடைந்தார்.
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்,
தமிழ் நாட்டை சேர்ந்தவர், சீர்காழி பக்கம் புத்தூர் என்னும் ஊரில் வசிக்கும் யூசுப் அவர்கள் இரண்டாவது மகன்,இவர் பெயர் அப்துல்லா வயது சுமார் 28 குவைத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை பார்த்து வந்தார்.காலையில் வேலைக்கு, செல்லும் போது அஹமதி என்னும் இடத்தில்,விபத்து நடந்தது,மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும்போது உயிர் பிரிந்தது..
அப்துல்லா உடல் குவைத் பர்வானியா மருத்துவமனையில் இருக்கிறது.கூடிய விரைவில் குவைத் நாட்டில் அடக்கம் செய்யப்படும்.
மர்ஹும் அப்துல்லா மருமைக்காக துவா செய்வேம்.ஆமீன் . ..
ஓட்டூநர் சேவை மையம்
நிருவாகம் 0096560761898
ஓட்டூநர் சேவை மையம்
நிருவாகம் 0096560761898
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval