*மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ஒரு பொருளை தற்பொழுது நடுத்தர மக்கள் கூட பெரும்பாலும் பயன்படுத்த துவங்கி உள்ளார்கள்.*
*அது தான் ஏ.சி, அதிகம் ஏ.சியில் இருப்பவர்களின் உடல், தன்னை சுற்றிலும் குளிர் நிலவுவதால், உடல் பயந்துபோய் தன்னை தானே பாதுகாத்துக்கொள்ள தனது வெப்பத்தை அதிகரித்துக்கொள்ளும். உயிருக்கு ஆதாரம் வெப்பம் அல்லவா. எனவே வெப்பம் அதிகரிக்கும் போது தானாக நீர்சத்து குறையும்.*
*உதாரணத்திற்கு குளிர் காலத்தில் சிறுநீரகத்தின் இயக்க சக்தி அதிகமாக இப்பதால் அதிகம் சிறுநீர் கழிக்கிறோம். இதனால் உடலில் நீர்சத்து குறைந்து, தோல், உதடு போன்ற பகுதியில் வெடிப்பு ஏற்ப்படுகிறது.*
*உடலுக்கு வெளியில் வெப்பம் குறைவானால், உடலின் உள்ளே வெப்பம் அதிகரித்து, நீர் சத்து குறையும்.*
*ஏ.சி பயன்படுத்துவதின் மூலம் சிறுநீரகங்களும், நுரையீரலும் கடுமையாக பாதிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.*
*நம் நாட்டிற்கு ஏ.சி எல்லாம் தேவையே இல்லை, சுற்றுச்சூழலின் வெப்ப நிலையை நாம் திர்மானித்து அதில் வாழ நாம் என்ன இயந்திரமா ?*
*இயற்கையாக என்ன வெப்பநிலை நிலவுகிறதோ அதில் தான் வாழ வேண்டும்.*
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval